Department of Respiratory Medicine

DEPARTMENT OF RESPIPATOPY MEDICINE

காசநோய் மற்றும் நுரையீரல் மருத்துவத்துறை
FACILITIES AVAILABLE :
துறைச்சார்ந்த வசதிகள்
OUTPATIENT SERVICES :
வெளிநோயாளிகள் வசதிகள்/ மருத்துவம்
BRONICHIAL ASTHMA :
ஆஸ்துமா
CHRONIC OBSTRUCTIVE PULMONARY DISEASE :
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்
TUBERCULOSIS – EXTRAPULMONARY
நுரையீரல் அற்ற பிற உறுப்பு காசநோய்
PULMONARY TUBERCULOSIS :
நுரையீரல் காசநோய்
PNEUMONIA :
கபவாதம்
BRONCHIECTASIS :
மூச்சுக்குழாய் விரிவு
INTERSTITIAL LUNG DISEASE :
இடைநிலை நுரையீரல் நோய்
LUNG CANCER AND SCREENING FOR ELDERLY : நுரையீரல் புற்றுநோய் மற்றும் வயதானவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் தாக்கத்தைதிற்கான பரிசோதனைகள்
PLEULRAL EFFUSION : நுரையீரல் நீர் தேக்கம்
POST COVID OP SERVICE : கோவிட் தொற்று இருந்து மீண்ட புறநோயாளிகள் நுரையீரல் மருத்துவம்

EMERGENCEY SERVICES
அவசர சிகிச்சை வசதிகள் மருத்துவம்
கபவாதம், மூச்சுக்குழாய் விரிவு, நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், ஈழை நோய், சுவாச செயலிழப்பு போன்றவற்றுக்கான தீவிர சிகிச்சை மருத்துவம்.
INPATIENT SERVICES :
உள் நோயாளிகள் மருத்துவம்
TUBERCULOSIS :
காசநோய்
BRONCHIECTASIS :
மூச்சுக்குழாய் விரிவு
PLEURAL EFFUSION :
நுரையீரல் நீர் தேக்கம்
BRONCHIAL ASTHMA :
ஆஸ்துமா
CHRONIC OBSTRUCTIVE PULMONARY DISEASE :
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்
HEMOPTYSIS :
இரத்த கசிவு
LUNG CANCER :
நுரையீரல் புற்றுநோய்
INTERSTITIAL LUNG DISIASE :
இடைநிலை நுரையீரல் நோய்
POST COVID WITH RESPIRATORY FAILURE :
கோவிட் தொற்றுக்குப் பின் ஏற்பட்ட சுவாச செயலிழப்பு
NTEP CENTRE ( NATIONAL TUBERCULOSIS ELIMINATION PROGRAMME ) :
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்
நோய் கண்டறிதல் மற்றும் காசநோய்க்கான மருந்து வழங்குதல்
INTENSIVE CARE TREATMENT FOR PNEUMONIA, BRONCHIECTASIS, CHRONIC OBSTRUCTIVE PULMONARY DISEASE, BRONCHIAL ASTHMA, RESPIRATORY FAILURE
INVESTIGATIONS :
பரிசோதனைகள்
CHEST X –RAY :
நெஞ்சக எக்ஸ்ரே
CT – CHEST SCAN :
நெஞ்சக சி. டி.ஸ்கேன்
SPUTUM EXAMINATION ( ACID FAST BACILLI, TRUNAAT, CBNAAT )
சளி பரிசோதனை
BLOOD INVESTIGATION :
இரத்த பரிசோதனை
MANTOUX TEST :
காசநோய் பரிசோதனை
PULMONARY FUNCTION TEST:
நுரையீரல் செயல்பாடு குறித்த பரிசோதனைகள்
PLEURAL FLUID ANALYSIS :
ப்ளூல் திரவ பகுப்பாய்வு